Okinawa Lite: இந்தியாவின் முதல் லைட் ஸ்லோ ஸ்பீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்…!!!

Top Post on IndiBlogger
4

ஒகினாவா ஸ்கூட்டர்கள் புதிய ஸ்லோ ஸ்பீட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஒகினாவா லைட் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களின் விலை 59 ஆயிரத்து 990 ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்). இந்த ஸ்கூட்டர்கள் அண்மையில் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

Read this post on autonews360.com


Auto News

blogs from Chennai

Recommended for you