Meenakshi Sankaran would like you to review his/her blog.
[ http://mikchar.blogspot.com/ ] IndiRank: 29

Please review my TAMIL humor blog and give me your feedback.

நாலு பேரை சிரிக்க வைக்க முடியும்னா ரூம் போட்டு யோசனை பண்ணறது கூட தப்பில்லைன்னு அடிச்சு சொல்லுவேன்.:-)

Replies 1 to 2 of 2
Rajkumar
Rajkumar
from Chennai
13 years ago

ஆக ரூம் போட்டு  இவ்வளவு நல்ல யோசிகமுடியும்னா , ரூம் போட்டு எழுதலாம் மீனா. தங்கள் நடை அருமையாய் உள்ளது வாழ்த்துக்கள் !!!!!!!

ராஜ்குமார்

உங்க கருத்துக்கு ரொம்ப நன்றி ராஜ்குமார். Smile