
shakthi
blogs from pondy


கடந்த இருபது ஆண்டு காலமாக ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயக் கொள்கைகள் கடும் விவசாய நெருக்கடியை உருவாக்கியுள் ளன. 11ஆவது ஐந்தாண்டுத் திட்டக் காலமான2007-12இல் விவசாய வளர்ச்சி விகிதத்திற்கு 4 விழுக்காடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது சுமார் 3 விழுக்காடு அளவிற்குத்தான் இருந்திருக்கி...
Posted on 13 June 2012 | 10:34 am
Read postஐ.மு.கூட்டணி அரசு மின் கட்டணங்களைக் கூட சர்வ தேச அளவிற்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு சிந்தித்து வருகிறது. மின் சக்திக்கான எரிபொருட்களின் சர்வ தேசச் சந்தை விலை உயர்ந்து விட்டால் மின் கட்டணம் உயரும் என்பது அதன் பொருள். மின்சக்தி உற்பத்தியில் நிலக்கரி, பெட்ரோல், டீசல், யுரேனியம் என எதுவும் எரிபொருளா...
Posted on 29 May 2012 | 5:13 pm
Read postகடந்த ஒன்றரை ஆண்டுகளில் 12 முறைக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. போகிற போக்கைப் பார்த்தால் அடுத்தடுத்து விலை உயர்வு இருக்கும் என்றே தெரிகிறது. அதனால் வரிகள், அரசு நிறுவனங்களின் லாப ஈட்டுத்தொகை என அரசு கஜானாவில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப் போகிறது. இதில் மக்களின் நிலைமை வ...
Posted on 26 May 2012 | 12:55 pm
Read post