
Logu
blogs from Erode


எதிர்ப்படும் ஏதோவொரு சம்பவம் போல் அத்துனை எளிதாய் கடந்துவிடப்போவதில்லை இந்த இரவு.. மாறாக இதயத்தின் அடிவேர் வரை நிதானமாய் ஊடுருவ ஆரம்பித்து சாத்தியமில்லா இருத்தலை நிலைப்படுத்த முயற்சித்து கொல்லும். எழுதி முடித்தவுடன் காய்ந்து விடும் பேனா மையைப் போல் சட்டென்று முடிந்துவிடப்போவதில்லை இந்த இரவு மாறாக அக...
Posted on 29 August 2014 | 1:59 pm
Read postபேசிக்கொண்ட வார்த்தைகள் யாவும் முற்றுப்பெற்று உறைந்து.. பார்த்து சிரித்த கண்கள் இன்று மெளனமாய் புதைந்து.. எதிர்பார்த்த நேரங்களெல்லாம் கரைந்து எதிர்ப்பட தயங்கி.. ஏந்திக்கொள்ளும் நினைவுகளை கூட புதைத்து வைத்து.. இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு தனிமை நினைவில் சட்டென தெறித்து விழும் ஒற்றை கண்ணீர் துளி மட்டுமே...
Posted on 18 June 2014 | 2:11 pm
Read postசின்ன சின்னதாய்தான் ஆரம்பித்தது எல்லாமும். பள்ளிக்கு செல்லும்போதே மாமா வந்தால்தான் வருவேன் என்பாய். ஒற்றை கடலை மிட்டாயை கூட மாமாவிற்கு பாதி என்று எடுத்து வைப்பாய். சின்ன சின்னதாய் உண்டியலில் நீ சேர்க்கும் பணமெல்லாம் என் தேவைகளாய் செலவழியும். வார்தைகளில் ஒரு மழை நாளை கண்முன் நிறுத்துவாய்.. சிணுங்கல்க...
Posted on 21 March 2014 | 4:10 pm
Read post