


கவிதைகள் நான் யார் ? ஆதிக்கவெறி கொண்ட மிருகமா நீ ? ஆச்சார வெறி கொண்ட அடிமையா நீ ? திராவிடனா ? ஆரியனா ? ஒடுக்கியவனா ? ஒடுங்கியவனா ? எவனடா நீ ? என்போரே ,கேளும் மயக்கத்தின் விளிம்பில் நிற்கும் நான் உளறினால் கவிஞன் கிறுக்கினால் ஓவியன் கத்தினால் பாடகன் பொய் சொன்னால் இலக்கியவாதி மெய் சொன்னால் குடிகாரன் மய...
Posted on 27 October 2018 | 10:12 pm
Read postகண்ணகி தேசத்தில் ஓர் நாள் கதிரவன் இளைப்பாரச் சென்றதால் எங்கும் இருள் மயம் அதிரங்கள் அதிர நடக்கின்றாள் அவள் வழிகின்றன வியர்வை மணம் சாலையின் குப்பை மணம் ஆள்பவரின் ஆசியுடன் தெருவெங்கும் சாராய மணம் வெறிக்கின்ற இருளின் கண்கள் அத்தனையும் கடந்தாக வேண்டும் அரை மணித்துளியில் உடலைக் காப்பது உடன் பிறந்த ஓர் ஆத...
Posted on 18 September 2018 | 2:23 pm
Read postஅடிப் பிரதக்ஷணம் செய்யும் அவளைத் தெரியும் எனக்கு வெள்ளிக்கிழமைகளில் அவள் வருகைக்காக காத்திருப்பது போல் ஏங்கி நிற்கின்றன சன்னிதியின் கற்கள் எத்தனை அடிகள் நடந்திருப்பாள் எண்ணிக் கொண்டேனும் நடந்திருப்பாளா எதற்காக நடக்கின்றாள் அவளின் வேண்டுதல்கள் அத்தனை நீளமா எங்கோ இருக்கும் கடவுளே சற்று இறங்கித்தான் வந...
Posted on 5 August 2017 | 1:14 pm
Read post