S.Saravanan
from Chennai |
என்னுடைய பெயர் எஸ்.சரவணன். நான் ஏற்கெனவே மேற்கண்ட வலைத்தளத்தை நம்முடைய இணையத்தளத்துடன் இணைத்துள்ளேன். சென்ற மாதம் வரையிலும் எனக்கு 82 என்று ரேங்க் பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால் திடீரென்று அது செயலிழந்துவிட்டது. இதனை எப்படி சரி செய்வது என்று எனக்குத் தெரியவில்லை..!
தயவு செய்து எனது பிளாக்கையும் உங்களது ரேங்க் பட்டியலில் இணைத்து அதற்கான லோகோவை தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..!