
நேசமித்ரன்,nesamithran
blogs from திண்டுக்கல்,dindigul


மலையாளத்தில் அதன் சினிமா பிதாமகர் இயக்குநர் J.C. Daniel குறித்து உருவான 'செல்லுலாய்ட்-2013' பேசாமொழி படங்களின் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து ஆங்கிலத்தில் வந்த 'தெ ஆர்டிஸ்ட்-2011 ' இயக்குநர் டங்கன் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியை 'மீரா' படத்திற்காக இயக்கிக் கொண்டிருந்த புகைப்படத்துண்டுகள் என தி...
Posted on 30 November 2014 | 11:02 am
Read postகரணம் தப்பினாலும் மரணமற்ற விண்வெளி ஓடத்தில் மிதக்கும் அவள் தன் பற்களைத் துலக்கி எச்சிலை தானே விழுங்க வேண்டி இருக்கிறது ஈர்ப்பற்ற வெளியில் சிறுநீரை உறிஞ்சுவதைப் போலவே விடாய் நாட்களிலும் உறிஞ்சும் கழிவுக் குழாய் ஒரு மாபெரும் படிமம் இரண்டு நட்சத்திரங்களிடையே பயணிக்கும் அப்படகின் வயது பூமி சுற்றுவதைக் க...
Posted on 29 September 2014 | 5:20 am
Read postமீதமாய் இருக்கும் திருமண ஆல்பத்திலிருந்து தகப்பனின் சாவுக்கு புகைப்படம் கத்தரிக்க கேட்டு வருகிறவனின் முகம் என் கருவறை மிண்ணுரு சித்திரத்தை ஒத்திருக்கிறது அயோனீஸ்வரி. கண்வங்கியின் காப்பு திரவத்தால் பெருகி நிற்பது கடவுளின் நீர்த்த விந்தில் தேசஎல்லைகள் உள திக்குவாய்க்கடல். இரையற்ற நாளின் சிறுத்தையுறங்க...
Posted on 24 September 2014 | 6:00 pm
Read post