புதிய தலைமுறை Audi A6 சொகுசு செடான் கார் ரூ. 54.2 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் – முழு விபரம்..!

5

ஆடம்பர செடான் மாடலான ஆடி ஏ6, எட்டாம் தலைமுறை மாடலாக இருப்பதுடன், பல்வேறு காஸ்மெடிக் மட்டும் இன்டீரியர் அப்டேட்களுடன் கிடைக்கிறது. இந்த கார்கள், 54.20 லட்சம் ரூபாய் துவக்க விலையில் (எக்ஸ் ஷோரூம்) அறிமுகமாகியுள்ளது.

Read this post on autonews360.com


Auto News

blogs from Chennai