


தினசரி பக்கங்கள் தீர்ந்த பிறகு சிறிது நேரம் மாடியில் உலாத்தலாம் என்று எழுந்தேன் .காலை காபியும் சிறிது நேர நடையும் வயிற்று சங்கடங்களை தீர்க்க வல்லது. ஐந்து குடித்தனங்கள் இருக்கும் காம்பௌன்ட் வீட்டில் அதிகாலை வெயிலேரத்தொடங்கியது. "நீ தேவ...........ங் கொம்மா தேவ........ உன் குடும்பமே தேவ...............
Posted on 10 April 2013 | 7:07 am
Read postசெலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் என்று கூறுவார்கள் .சேமிப்பின் மகத்துவம் கையில் காலணா காசு இல்லாதபோதுதான் உணர முடிகிறது . செலவழித்தது போக மிஞ்சியதை சேமிப்போம் என்று நினைத் தீர்களானால் எந்த காலத்திலும் சேமிக்க முடியாது .சேமித்தது போக மிஞ்சியதை செலவழித்தால் நீங்களும் ஒரு கோடீஸ்வரன்தான்..சும்மாவா பாடி...
Posted on 25 February 2013 | 10:50 am
Read post."ஸ்ட்ரிக்ட்லி பார் யூத்ஸ் " டைப் படம் ,படம் முழுவதும் இளமை துள்ளல் ,முக்கால் வாசி அரங்கமே நிரம்ப படம் தொடங்க நேரமாகியது ,அதிலும் பாதி பேர் தல 'ரசிகர் போல,மனிதக்கடவுள் அஜித் ,அல்டிமேட் ஸ்டார் அஜித் , வாழ்க வாழ்க, இதில் ஹைலைட்டாக டாக்டர் அஜித் குமார் என்று ஒரு பிரகஸ்பதி கூறினார் ,அஜித் எந்த பல்கலைக்க...
Posted on 14 November 2012 | 5:22 am
Read post