


முள்ளிவாய்க்காலில் மக்களின் வாகனங்கள் அனைத்து கரிக்கட்டை பிணங்களாக கிடக்கும் காட்சி பயணிகள் மினி பஸ் பிளந்து போய் கிடக்கும் காட்சி...
Posted on 13 June 2012 | 12:35 pm
Read postகழியும் நாழிகைளில் கடைக்குட்டி தேசம் கூட உன் கழுகுப்பார்வையில் தப்பாது மைய அச்சில் சுத்தும் தேசமாய் நீ-உன் கட்டளையில் சுருண்டு கிடக்கும் நாய்குட்டி நாம். உலக கொள்ளைக்காரரின் குடியேற்றமே கண்டம் தாண்டியும் கல்லா கட்டும் உன் ஆதிக்கமே\ கறுப்பு வெள்ளை காய்களாய் சிட்டிசன்கள் ஆட்டுவிக்கும் ராணியாய் ஆட்சியா...
Posted on 22 May 2012 | 9:07 am
Read postவாழ்வின் முதன் முதலாய் - நீ எனை அள்ளி அணைத்த கணம் உனை தூரவே உதறி எறிந்தேன் கால்கள் தரை தட்டாமல் நொண்டிக்குதிரையாடிய கணங்கள் உன்னில் கோபம் கொண்டேன் உன் அருகாமை மெளனங்களில் முத்தமிட்டு உனை நனைத்த வேளையிலே நான் வயசுக்கு வந்த நாள் அறிந்தேன் முப்பொழுதும் சொப்பனங்கள் இண்டர்நெட்டில் அப்படங்கள் கண் மூடி மைய...
Posted on 21 April 2012 | 6:07 pm
Read post