


இன்றல்ல நேற்றல்ல வருடங்கள் கணக்கல்ல, தங்கத்தால் வந்ததல்ல தழுவிக்கொண்டே நின்றதல்ல, சூதுகளால் சுழன்றதல்ல சூத்திரத்தால் பணிவதல்ல, தர்க்கத்தின் தலையல்ல தரத்திற்கு நிகரல்ல, தவமாகிப்போன அது - உன் அன்பன்றி வேறல்ல, தவமிருந்து பெற்றோமே தவமிருந்து பெற்றோமே, தவமிருந்து பெற்றதனால் - உன் அன்பு வெறும் கடலல்ல அது...
Posted on 18 February 2020 | 12:29 pm
Read postகுறிப்பு: மகனின் கோடை கால நீச்சல் பயிற்சி இன்று நிறைவடைந்தது, அதைப்பற்றி சில வரிகள். பயிற்சியாளர்: நவநீதன். நவநீதன் வழி எடுத்து ஆதவனின் ஒளி பிடித்து - ஆதி அந்தம் தனை மறந்து சுவாசத்தைச் சிறையிட்டு நீரினிலே கற்ற கலை! அச்சமில்லா ஒரு சிறுவன், அதைக்கொண்ட இன்னொருவன், அழுகையுடன் மற்றொருவன், அக்கறையில் சாடு...
Posted on 2 June 2018 | 3:27 pm
Read postஐம்பதாம் மேடை கண்ட, பலப்பல திறமைகள் கொண்ட எங்கள் சிலம்பக்கலை குரு தொல்காப்பியன் அவர்களுக்கு சமர்ப்பணம். சிலம்பக்கலையின் உருவே, தொல்கலையின் கருவே, தொல்காப்பியனென்ற குருவே! முன் சுற்றில் முன்னேறி, பின் சுற்றில் நிலைமாறி! இரண்டானடியில் நின்று மடங்கி, உடானில் சட்டென்று நெருங்கி! சறுக்கியில் சறுக்காமல்,...
Posted on 22 March 2017 | 7:16 pm
Read post