
Sathya
blogs from Trichy

"ஏங்க..," "எனக்கு நம்ம சுபாவை நினைச்சா சந்தோஷமா இருக்குங்க..." "என்ன திடீர்ன்னு... எப்ப பாரு அவளைத் திட்டிக்கிட்டு தானே இருப்ப நீ.." "ஆமா... ஒரு வேலை கூட செய்யறது இல்லைன்னு திட்டுறேன் தான். ஆனா... பாருங்க, நேத்து நாம ஊருக்கு போயிட்டோமே, பொண்ணா பொறுப்பா சமைச்சு எடுத்துக்கிட்டு, தம்பிக்கும் போட்டுக் க...
Posted on 25 September 2012 | 11:00 am
Read postபிரயாணத்துக்கு தயாராகும் போது முதலில் ஒரு புத்தகத்தை எடுத்துவைத்துக்கொள்வது, பின்னரே டிக்கெட்டு, துணிகள் போன்றதை அடுக்குவது, ஹேண்ட் பேக் வாங்கும் போது ஒரு புத்தகமாவது வைக்கும்படி கொஞ்சம் பெரியதாக வாங்குவது, அனுமார் வாலைப்போல் நீளமான, வாங்கவேண்டிய புத்தக லிஸ்ட்டை வைத்திருப்பது, அதை பொழுதனைக்கும் upda...
Posted on 17 August 2012 | 5:39 pm
Read postடிவில அரைமணிநேரம் ஒரு நிகழ்ச்சிய பார்த்தோம்ன்னா அதுல எப்படியும் ரெண்டு விளம்பர இடைவேளை வந்துடுது... பாட்டு படறது, சீரீயல், பாடல்கள், ஆடல் நிகழ்ச்சிகள்ன்னு ஒரே மொக்கை நிகழ்ச்சிகளா தான் இருக்கும்.. படங்களைத் தவிர உண்மையிலேயே நான் ரசித்துப் பார்க்கும் நிகழ்ச்சின்னு ஒன்னு டிவில கிடையவே கிடையாது. டைம் பா...
Posted on 22 October 2011 | 10:00 am
Read post