புதிய Bajaj Chetak எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!

Top Post on IndiBlogger
4

பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை புதிய பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரை ஒரு லட்ச ரூபாய் துவக்க விலையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஜாஜ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகவும், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் வாகனங்கள், பஜாஜ் அர்பனைட் என்று அழைக்கப்படுவதுடன், இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

Read this post on autonews360.com


Auto News

blogs from Chennai