திருட்டு கும்பலை KTM Duke 250 பைக்கால் விரட்டி பிடித்த நிஜ ஹீரோ…!

4

இந்த சம்பவத்தில் ஹீரோவான நபரின் பெயர் ஃப்ரெட்ரிக் ஆண்ட்ரூஸ் ( Fredrik Andrews). சம்பவத்தினறு இவர், ஹெயின்ஸ் ரோட்டில் கால்ஸ் பார்க் அருகே கேடிஎம் 250 டியூகில் சென்று கொண்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் விளக்கம் அளிக்கையில், இரவு 9.30 மணியளவில், தனது பைக்கை பார்க் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது. அந்த நேரத்தில் கொஞ்சம் கூட்டமாகவே இருந்தது.

Read this post on autonews360.com


Auto News

blogs from Chennai

Recommended for you