karthikeyan would like you to review his/her blog.
[ http://www.geethappriyan.blogspot.com ] IndiRank: 32

ஆங்கில கலைச் சொல் அகராதி (18+)

karthikeyan
karthikeyan
from dubai
14 years ago

எனக்கு வலைப்பூ ஆரம்பிக்க முன்மாதிரியாய் ,காரணியாய் இருந்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றிகள் பல.இலவச தளத்தை கட்டணத் தளமாக்கி என்னையும் வலைப் பூக்கள் பக்கம் திரும்பச் செய்த குமுதத்திற்கும் நன்றிகள்.எனக்கு படங்கள் செய்திகள் தந்து ,மெயில்கள் அனுப்பி கருத்துக்களை பரிமாறும் நண்பர்க் கூட்டத்திற்கும்,தகவல் களஞ்சியம் விக்கீபீடியாவுக்கும் கேட்டதைத் தரும் கூகிளுக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.எதாவது சொல்ல,திட்ட,பகிரஎன் ஈ மெயில் ஐடிkarthoo2k@yahoo.com

Replies 1 to 1 of 1
Sunita Kurup
Sunita Kurup
from Pune/London
12 years ago

hey nice one.. i thought it could be more organised.. dont know this language but i thought it was less appealing.. but i am sure the content is super cool otherwise so many people would not have followed u :) :)