பஜாஜ் அவென்ஜெர் க்ரூஸ் 220 & ஸ்ட்ரீட் 160 பிஎஸ்6 மாடல் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம்…!

2

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மேம்படுத்தப்பட்ட புதிய பிஎஸ்6 பைக்களான அவெஞ்சர் குரூஸ் பைக் வகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பஜாஜ் அவெஞ்சர் குரூஸ் 220 மற்றும் அவெஞ்சர் ஸ்டீரிட் 160 வாகனங்கள், புதிய எமிஷன் விதிகளுக்கு உட்பட்டதாக இருப்பதுடன், பிஎஸ்4 வெர்சன்களை போலவே இருக்கும்.

Read this post on autonews360.com


Auto News

blogs from Chennai