ரூ.51,750 விலையில் புதிய BS6 TVS Sport பைக் விற்பனைக்கு அறிமுகம்..!

2

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பிஎஸ்6 விதிக்குட்பட்ட டிவிஎஸ் ஸ்போர்ட் பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிக் ஸ்டார்ட் அலாய் வகைகள் 51 ஆயிரத்து 750 ரூபாய் விலையிலும், எலக்ட்ரிக் ஸ்டார்ட் அலாய் வகைகள் 58 ஆயிரத்து 925 ரூபாயில் கிடைக்கிறது.

Read this post on autonews360.com


Auto News

blogs from Chennai