டாடா நெக்ஸான் இவி கார்களில் நிரந்தரமான மேக்னெட் ஏசி மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை, லித்தியம் இயான் பேட்டரிகள் மூலம் இயங்கும். இந்த பேட்டரிகள் லிக்யுட் கூல்டு வகையாக இருப்பதுடன், IP67 சான்றிதழும் பெற்றுள்ளது.
Read this post on autonews360.com