Madhan kumar would like you to review his/her blog.
[ http://madhaninpathivugall.blogspot.com ]

பதிவர்களின் விமர்சனம் வேண்டி

Madhan kumar
Madhan kumar
from chennai
12 years ago

   இணையத்தில் பலரின் வலைபதிவுகளைப் படித்த  எனக்கும்  இந்த சமூகத்தில் எனக்கு பிடித்த ,பிடிக்காத,ரசித்த விடயங்களை அனைவருடன் பகிர வேண்டி பதிவிட ஆரம்பித்துள்ளேன். எனவே என் பதிவை படித்து உங்களின் விமர்சனத்தை தருமாறு  கேட்டுக்கொள்கிறேன்.

Replies 1 to 1 of 1
voval
voval
from chennai
11 years ago

உங்கள்ப்பதிவு படித்தேன் ,நன்றாக உள்ளது,தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகள்.

 

வவ்வால்,

சென்னை.

Madhan kumar
from chennai
11 years ago

நன்றி நண்பரே..